கரட்டுபாளையம் ஊராட்சி பழனிகவுண்டன்பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்க நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்



ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் ஒன்றியம் கரட்டுப்பாளையம் ஊராட்சியில் பழனிக்கவுண்டன்பாளையம் முதல் அம்மாசை கவுண்டன்புதூர் வரை தார்சாலை அமைக்க  நம்பியூர் பேரூராட்சி தலைவரும் , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பழனிக் கவுண்டன்பாளையம் கிளை தலைவர் கே.பொன்னுச்சாமி செயலாளர் பி.கே.சிலம்பு ரசன், ரா.கருப்புச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471.

Post a Comment

0 Comments