• Breaking News

    கும்மிடிப்பூண்டி பகுதியில் பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு


    வருகிற 15.06.2024, அன்று காலை 09:30 மணி முதல் மாலை 05:30 வரை 33/11kv கும்மிடிப்பூண்டி துணைமின் நிலையத்திற்கு உள்ளடங்கிய   கும்மிடிப்பூண்டி பஜாரில் ஒரு பகுதி, குருவாச்சேரி. வெட்டுகாலணி,  மேட்டுக்காலனி38, முஸ்லீம் நகர், தபால் தெரு, மேட்டுதெரு, காந்திநகர், தேர்வழி, கும்மிடிப்பூண்டி நீதிமன்றம்.  சின்னவழுதிலம்பேடு, வழுதிலம்பேடு,ரெட்டம்பேடு ரோடு, குருவி அகரம், ஆண்டிதோப்பு மங்காவரம், அப்பாவரம், காராமணிமேடு   ஆகிய பகுதிகளில் மின்சார பராமரிப்புக்காக தடை செய்யப்படும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டி மின்சாரத்துறை

    No comments