பாரதிய ஜனதா கட்சி கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Friday, June 21, 2024

பாரதிய ஜனதா கட்சி கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது


இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில், எஸ் எம் ,ஆர் ,பேலஸ் மண்டபத்தில் காலை 7.00 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் யோகா பயிற்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர்  செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் . கே ஜி எம். சுப்பிரமணி அவர்கள் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் சி. அமுல்ராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் .தியாகு கார்த்திக் சண்முகநாதன் தீபன் ஐயப்பன் சீனிவாசன் அஜய் அரவிந்த் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

யோகாவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment