ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கீதா சட்டவிரோதமாக மது விற்று வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்ய சென்றபோது அதிகாரிகளை தள்ளிவிட்டு சங்கீதா தப்பியோட முயன்றார். இதனையடுத்து அவரை விரட்டிச் சென்ற போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.இதனிடையே தாயை கைது செய்யக்கூடாது எனக்கூறி அவரது மகள் உடலில் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sunday, August 18, 2024
ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment