தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்பதவி ஏற்பு..... கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய சார்பில் கழக இளைஞரணி செயலாளரும் அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர்.கி.வே ஆனந்தகுமார் தலைமையில் கவரப்பேட்டையில்.பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் கடைவீதிகளிலும் இனிப்புகள் வழங்கினார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமார் கவுன்சிலர்கள் இந்திரா திருமலை ஜோதி ஹரி ஊராட்சி மன்ற தலைவர்கள் நமச்சிவாயம் சுரேஷ். பிரபு. மற்றும் ஹரிபாபு நாகராஜ். கிருபாகரன் ரவிச்சந்திரன் சேஷாத்திரி தண்டலச்சேரி சதீஷ் குமார் அர்ஜுன் காமராஜ் புது கும்மிடிப்பூண்டி மணிகண்டன் லோகேஷ் ஹக்கீம் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.
No comments