பெருவாயில் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டிடத்தை திறந்து வைத்தார் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்பெருவாயல் ஊராட்சியில் பெருவாயில் பகுதி (2).யில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்புனர் டி.ஜெ கோவிந்தராஜன்.
அருகில் சேர்மன் கே எம் எஸ் சிவகுமார் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் . ராஜசேகர். கவுன்சிலர் இந்திரா திருமலை. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் துணைத் தலைவர். கே ரஜினி கழக நிர்வாகிகள் பா.செ குணசேகரன் நமச்சிவாயம். சுரேஷ் கோவிந்தன் அங்கன்வாடி பணியாளர்கள்.வார்டு உறுப்பிகள் ஊர் பெரியோர்கள் மகளிர் அணி வாலிபர்கள் ஊர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments