• Breaking News

    குத்தாலத்தில் விஸ்வகர்மா சமூக நல சங்கம் சார்பில் ஜெயந்தி விழா



    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் விஸ்வகர்மா சமூக நல சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு ஜெயந்தி விழா ஆராதனை குத்தாலம் சிதம்பரநாத முதலி தெருவில் உள்ள அம்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு விஸ்வகர்மா சமூக நல சங்க தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகிகள் சம்பந்தம் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் குத்தாலம் விஸ்வகர்மா சமூக நல சங்க உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    No comments