அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பிறந்தநாள் விழாவில் கழக நிர்வாகிகள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 18, 2024

அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பிறந்தநாள் விழாவில் கழக நிர்வாகிகள் பங்கேற்பு


திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம்.பி. பலராமன் பிறந்த நாளை ஒட்டி கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து மலர் மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

 இந்த நிகழ்ச்சியில் டிசி மகேந்திரன் ரமேஷ் குமார் டேவிட்சுதாகர் ஒன்றிய துணை செயலாளர் கவுன்சிலர் நாகராஜ் மீஞ்சூர் தமிழரசன் கடப்பாக்கம் ராஜா ரோஜா ராஜா அத்திப்பட்டு தர்ம பிரகாஷ் மங்களம் வெங்கடேசன்  வீரா வழக்கறிஞர் காட்டாவூர் டேவிட் குமரன் சேரி குமரன் குமார் வழக்கறிஞர் ஜோதி புது கும்முடிபூண்டி சந்தோஷ் அஜித் பொன்னேரி ஸ்ரீதர் திருப்பாலைவனம் ராதா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பல உடனிருந்தனர்.



No comments:

Post a Comment