சத்தியமங்கலத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி கிளை செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஈரோடு வடக்கு மாவட்ட தேசியமுற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 29.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சத்தியமங்கலம் பி.வி.மீட்டிங் ஹாலில் ஈரோடு வடக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் தலைமையில் ஈரோடு வடக்கு தேமுதிக மாவட்ட துணை செயலாளர்கள் வாசுதேவன், பி. ராமச்சந்திரன், சுசிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம்.நல்லாசாமி, தலைமை பொது குழு உறுப்பினர்கள் ப.சிவன்மூர்த்தி , முருகன், சத்தியமங்கலம் நகர செயலாளர் எஸ்.கே.ராஜேந்திரன், அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர் , அம்மாப்பேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன் , செந்தில்குமார், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.கே. தங்கவேல் , தூ.நாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் மணி ( எ ) சோமசுந்தரம் , ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.சி.ராஜேஷ் , தேமுதிக சமூக வளைதள அணி மாவட்ட துணை செயலாளர் நரசிம்ம மூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானம்.
1. வருகின்ற 19.10.24 அன்று அந்தியூர் ஒன்றியத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் விஜய பிரபாகரனுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் சத்தியமங்கலம் நகர பொருளாளர் ரெட்டி ஆறுமுகம், சத்தியமங்கலம் நகர துணை செயலாளர் அமன் பாய், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளர் எஸ்.கந்தசாமி, பெரிய கொடிவேரி பேரூர் செயலாளர் அ. பெருமாள், பெரிய கொடிவேரி பேரூர் அவைத்தலைவர் கணேசன், பெரிய கொடிவேரி பேரூர் துணை செயலாளர் மாதன்,கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் பொருளாளர் பூ.ஈஸ்வரன், அந்தியூர் பேரூர் செயலாளர் முனாப், நம்பியூர் ஒன்றிய சக்திவேல், அந்தியூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சகாய மேரி, விஜயா மற்றும் தேமுதிக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments