தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் இளைஞர் அணி செயலாளராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அறிவித்ததன் அடிப்படையில் தாம்பரம் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, எம்,எல்,ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகர பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் 4வது மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.
உடன் ஜா.ரவிகுமார், ஆர்.செல்வகுமார், எஸ்.ஜி.கருணாகரன், இரா.செல்வகுமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ச.இராஜேஷ், எஸ்.கார்த்திக், ஶ்ரீதர் பாபு, எம்.ரவிகுமார், மா.கன்னியப்பன், எல்.பெரியநயகம், எம்.விஜயன், பி.காளியப்பன், பா.ஹரிஷ், கே.எம்.தாஸ், தங்கராஜ், குத்துஸ் கனி, எல்.லோகநாதன், டி. துரைபாபு, முனுசாமி மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் வட்ட நிர்வாகிகள், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments