கணவரின் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்டம் போடும் மனைவி..... கண்டுகொள்வாரா கலெக்டர்..... இது திண்டிவனம் கூத்து......
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய,மாவட்ட கவுன்சிலர்,பெருந்தலைவர் போன்ற பதவிகளில் தனது மனைவி இருந்தால் அந்த பதவிய...