ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில் 27வது ஆண்டு பட்டமளிப்புவிழா நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கவரப்பேட்டையில் ஆர் எம் கே பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 27வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு ஆர்எம்கே கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவரும் ஆர் எஸ் முனிரத்தினம் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். 



இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி செயல் இயக்குனர் ஜோய்டீப் டுட்டாராய், டாடா கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தின் வணிக குழுவின் மனித வளத்துறை தலைவர் ஊடகம் மற்றும் தகவல் சேவை பிரிவின் சேர்ந்த ஸ்ரீ ராம் ஜோஷி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் விழாவில் கல்லூரி துணைத் தலைவர் ஆர் எம் கிஷோர், செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர் துர்கா தேவி பிரதீப், நிர்வாக அறங்காவலர் சௌமியா கிஷோர்,  ஆலோசகர்கள் டாக்டர் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, வி. மனோகரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 



மேலும் விழாவில் மஞ்சுளா முனிரத்தினம் ஆர் ஜோதி நாயுடு கே.ஏ.முகமது ஜுனைட் கே.கே.சிவஞான பிரபு,டாக்டர் கே. மணிவண்ணன்,எஸ்.பாவை மகேஸ்வரி  ராஜசேகர். சுதாகர்.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments