திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பில்லாகுப்பம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கனிக்கில் அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆலாத்தம்மன் திருக்கோயில்களின் மஹா. கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.
ஆலய நிர்வாகிகளாக வழக்கறிஞர் எஸ். சுரேஷ் பாபு, எஸ். வெங்கடேஷ், எஸ்.பி.ஆர்.எஸ். நாராயணராஜ், என். சுப்பிரமணிய ராஜு, என். ராமச்சந்திர ராஜு, சிரன் வர்மா, எஸ். மகேந்திரன், எஸ். ஆனந்த் வர்மா, எஸ். சந்திரன், ஹேமாதிரி, எஸ்.வி. ஸ்ரீனிவாசலு, மற்றும் என். நவீன் குமார் ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா, பில்லாக்குப்பம் கிராம மக்களுக்கும் பக்தர்களுக்கும் கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.




0 Comments