திருச்சி அருகே திடீரென வீட்டிலிருந்த பிரிட்ஜ் தீப்பிடித்ததால் பரபரப்பு..... ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்......
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வீட்டிலிருந்த பிரிட்ஜ் தீப்பிடித்ததால் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஏலூர்பட்ட...