பொன்னேரி: எடப்பாடி பழனிசாமி பரப்புரை கூட்டம்..... கால் கோள் விழா மாவட்ட செயலாளர் சிறுணியும் பலராமன் தலைமையில். நடைபெற்றது.....


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 22-ஆம் தேதி பரப்பரை கூட்டத்தில் அவர் பங்பேற்று பேச உள்ளார்.அதற்கான கால் கோள்விழா நேற்று நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் பொன்.ராஜா, விஜயகுமார் பூத் கமிட்டி பொறுப்பாளர் வினோத் கமார்உ.ள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பூஜைகள் நடத்தப்பட்டு வந்த பந்தக்கால் நடப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பத்மஜா ஜனார்த்தனன், சுமித்ரா குமார் சியாமளா தன்ராஜ்  மாங்காடு மோகன் பாசறை மாவட்ட செயலாளர் சேதுபதி.ஒன்றிய செயலாளர்  வினோத் குமார் முத்துக்குமார் இ ஆர் தமிழ்செல்வன்.சம்பத் தர்ம பிரகாஷ் டிசி மகேந்திரன் ரமேஷ் குமார் கோபால் நாயுடு சிவகுமார் முல்லைவேந்தன். நகர.செயலாளர் பட்டாபிராமன் செல்வகுமார் தயாளன் இமயம் மனோஜ். மு க சேகர் ஓ எம் கிருஷ்ணன்.புது கும்மிடிப்பூண்டி சுகுமாரன்.கணபதி  மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட மாநில ஒன்றிய கிளைக் கழகநிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments