தென்காசியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.55.44 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் 523 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார். தென்காச...