பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.... பள்ளத்தில் கார் கவிழ்ந்து தாய், மகள் படுகாயம்.....
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் கார் ஒன்றில் செஞ்சேரி மலை கோயிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது பார்க்கிங்...