கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னால் மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, முன்னால் சேர்மேன் மணிமேகலை மகேந்திரன்,எஸ்.கே.எஸ் விஜயன்,பாலு,சி.டி.சி.விஜயன்,,முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொன்னுசாமி, , மனோஜ்குமார், கிளைக்கழக செயலாளர்கள்,முன்னால் வார்டு உறுப்பினர் ரேவதி கண்ணப்பன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார்,மீசை செல்வராஜ்,பன்னீர்செல்வம்,பார்த்திபன்கிளை கழக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேட்டுப்பாளையம் செய்தியாளர் ந.முத்துக்குமார்.


0 Comments