மயிலாடுதுறை: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Thursday, October 3, 2024

மயிலாடுதுறை: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்பு


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  பயனாளிகளுக்கு வெண்டை விதைகளை வழங்கினார் உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி சங்கர்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம்,செம்பனார்கோவில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்,ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வரத்தினம்,ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா,மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment