• Breaking News

    20 வாலிபர்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய 17 வயது சிறுமி..... பரபரப்பு தகவல்கள்

     


    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதியில் ‌ 17 வயது டீனேஜ் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி கிட்டத்தட்ட 20 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்றினை பரப்பியுள்ளார்.

    அதாவது இந்த சிறுமி போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமிக்கு பணம் தேவைப்பட்டதால் உள்ளூர் இளைஞர்களுடன் உடலுறவு வைத்துள்ளார். கிட்டத்தட்ட அந்த சிறுமி 20 வாலிபர்களுடன் உடலுறவு வைத்ததால் அந்த வாலிபர்களுக்கு ஹெச்ஐவி பரவியுள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    No comments