நவம்பர் 6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.... - MAKKAL NERAM

Breaking

Friday, November 1, 2024

நவம்பர் 6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்....


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் வருகிற 6-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.



No comments:

Post a Comment