தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 4, 2024

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில்  பகுதி கழக செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் குழுத் தலைவர் பம்மல் வே.கருணாநிதி ஏற்ப்பாட்டில் பெரியார் நகர் பழனியப்பா தெரு நாகல்கேணியில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் 47வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில்  குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்,  உயர்க்கல்வித்துறை அமைச்சர் மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றி 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் மாநகர அவைத் தலைவர் கோ.காமராஜ், தலைமை கழக இளம் பேச்சாளர்கள் மறைமலை நகர் ரிஷி சந்தோஷ், பம்மல் வீ.தினேஷ், பல்லாவரம் தொகுதி பார்வையாளர் ரத்னா லோகேஸ்வரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பேராசிரியர் எல்.பிரபு, பம்மல் வடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி எஸ்.கே.நெப்போலியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.ரவிச்சந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பி.கே.அ.சத்திய பிரபு, தொழிலதிபர் பம்மல் மு.ஏஇப்ராஹிம், பகுதி கழக அவைத் தலைவர் ப.காளேஸ்வரன், பொருளாளர் ஆர்.உமாசங்கர், பகுதி துணை செயலாளர்கள் துரை இளங்கோவன், பா.கவிதா,மாவட்ட பிரதிநிதி பிரதிநிதிகள்  பி.ஜே.வேந்தன், என்.கே.ரவிச்சந்தின்,இரா.கந்தவேலு, ரா.கோகுல், சு.மனோகரன், வட்ட கழக செயலாளர்கள் மா.சாலா(எ)சுகுமாரன், ஏ.அனிஸ்டன்,வி.எஸ்.ஜெகநாதன், மு.இன்பசேகர், என்.காந்தி,எச்.முகமது அப்பாஸ், பி.ஸ்ரீதர், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.மதினாபேகம், கல்யாணி டில்லி, ரம்யா சத்தியபிரபு, சத்யா மதியழகன், மற்றும் ம.நிக்சன், சி.மதியழகன், வே.க.தன்ராஜ்,வே.க.புஷ்பராஜ், செ.அமிர்தராஜ், பி.சொர்ணம்,மு.சதீஷ்,சி.வெள்ளையப்பன்,அ.வினோத்குமார்,சி.என்.எத்திராஜ், த.சுபிதா, என்.ஜீவா,என்.கன்னியப்பன், கே.சங்கர், எஸ்.பீர்முகமது, ஆர்.ரங்கன், டி.கண்ணன், ஆர்.சுபாஷ்,11வது வட்ட நிர்வாகிகள்,கழக முன்னோடிகள், மாவட்ட மாநகர அணிகளின் துணை அமைப்பாளர்கள்,பகுதி அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள்,வட்ட அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கழக தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியாக பகுதி துணை செயலாளர் என்.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment