கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு வட்டார அனைத்து கிறிஸ்தவ சபை சபைகளின் கூட்டமைப்பு சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 31, 2024

கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு வட்டார அனைத்து கிறிஸ்தவ சபை சபைகளின் கூட்டமைப்பு சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


கும்மிடிப்பூண்டி  பேருந்து நிலையம் அருகில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கும்மிடிப்பூண்டி வட்டார அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு நடத்தும் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  பால் திகைரன் தலைவர் மற்றும் ஜெரி மனோகரி திகைரன் (அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த விருந்தினர்கள் ஜோயல் சிந்தர் சிங் (நிறுவனர் (பல. தலைவர்) தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் மற்றும் .ஜான் ஜேக்கப் தமிழ்நாடு மாநில தலைமை செயலாளர் அவர்கள் முன்னிலையிலும்,  பால் நானம் அவர்களின் தேவசெய்தி விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த, அருண்குமார், ஆரோன்,  தாமஸ் . குமார்,  டேவிட் டேனியேல்  அக்ஸ்ரோன்  சரமேஷ் பாபு, கானா ரஞ்சித், . சந்தானம்,  கொஸ்டின் தினகரன் மாற்றும் பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment