நாமக்கல் அருகே ஆற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்புத் துறையினர் - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 4, 2024

நாமக்கல் அருகே ஆற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

 


 நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் முத்துசாமி என்பவர்   திருமணிமுத்தாற்றீல் பாலத்தின்மீது அமர்ந்திருந்தபோது ஆற்றில்  தவறிவிழுந்து ள்ளார் ஆற்றின் நடுபகுதியில்  முற்ச்செடிகளை பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்  விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்   தீயணைப்பு- மீட்புபணிநிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் முத்துசாமியை   உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணிக்கம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு   அனுப்பிவைக்கப்பட்டார்.

ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்

No comments:

Post a Comment