தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 10, 2024

தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து

 


இன்று காலை ஸ்ரீ பெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் யூ‌டர்ன் எடுக்கும் போது ஒரு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரி இரண்டும் கவிழ்ந்த நிலையில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment