திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்திப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, January 5, 2025

திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்திப்பு

 


1979 முதல் 1982 வரை  திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள மாணவர்கள் இன்று 44 ஆண்டுகளுக்கு பிறகு டட்லி மேல்நிலைப் பள்ளியில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை கட்டித் தழுவி கொண்டாடினர்.

No comments:

Post a Comment