திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிறிஸ்துவ மக்கள் முன்னணி தமிழ் மாநில குழு சார்பாக வக்கம்பட்டியில் இந்து - கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமைக்கும் சமூக நல்லிணத்திற்கும் கேடு விளைவிக்க கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிலுவை ஏந்தி மனு கொடுக்கும் போராட்டம்.இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Monday, January 6, 2025
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலுவை ஏந்தி போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment