சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, January 18, 2025

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு

 


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரோஹித்(கேப்டன்), கில்(துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment