திருநெல்வேலி முதலிடம் எதற்கு தெரியுமா...? - MAKKAL NERAM

Breaking

Thursday, January 16, 2025

திருநெல்வேலி முதலிடம் எதற்கு தெரியுமா...?

 


2025- ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள நகரங்களில் காற்று தர குறியீடு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாசுபடாத காற்றை கொண்ட நகரமாக திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் உள்ளது. மூன்றாவது இடத்தில் கர்நாடகாவின் மடிக்கேரி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment