கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 7 ஆம் ஆண்டு முன்னிட்டு ஆத்துப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆரியத்தம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மேளம் தாளம் முழுங்க ஊர்வலமாக சென்று ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு பாலபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.இரவு 10 மணி அளவில் வெங்கடச பெருமாள் நாடக சபா வழங்கும் குறிஞ்சி நாடகம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment