சோழிங்கநல்லூர் இசிஆர் கலைஞர் கருணாநிதி சாலையில் அமைந்துள்ள Tea Talkies என்ற புதிய கடையை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த்ரமேஷ் திறந்து வைத்தார்உடன் புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் G மற்றும் 199 வது வார்டு கவுன்சிலர் G. சங்கர் மற்றும் சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் J . எழில் பாண்டியன் மற்றும் 198 வது வட்டச் செயலாளர் தேவகுமார் மற்றும் சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி இரா இராஜேஷ் குமார் பெருங்குடி மற்றும் சோளிங்கநல்லூர் மேற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் நானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment