புளியங்குடி பாலசுப்பிரமணிய கோவிலில் தைபூச தேரோட்ட விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 11, 2025

புளியங்குடி பாலசுப்பிரமணிய கோவிலில் தைபூச தேரோட்ட விழா நடைபெற்றது

 


புளியங்குடியில் தை பூஜத்தை முன்னிட்டு தேரோட்டம் நடை பெற்றது.தேரோட்ட நிகழ்ச்சியில் நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சண்முகசுந்தரம்,நகர மகளிரணி நிர்வாகிகள் மகாலெட்சுமி,  T N புதுக்குடி செல்வி, கிளை தலைவர் திரு பரமசிவன், மாரியப்பன், பிச்சையா,நகர கூட்டுறவு பிரிவு பூபதி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment