திண்டுக்கல்: தனியார் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, March 14, 2025

திண்டுக்கல்: தனியார் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா நடைபெற்றது


திண்டுக்கல்  பான்செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா Tncpc செயலாளர் நாகராஜன் தலைமையில் கல்லூரி செயலாளர் ஜோசப் செல்லின் கல்லூரி நிர்வாகி பார்த்தலோமியா முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் குத்து விளக்கேற்றி உரையாற்றினார்.பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா சிறப்பு உரையாற்றினார்.

No comments:

Post a Comment