தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, April 2, 2025

தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் மாமன்ற  கூட்டம் 1வது  மண்டலம் குழுத் தலைவர் பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் வே.கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் உதவி ஆணையாளர் சொர்ணலதா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சத்தியசீலன்,மாமன்ற உறுப்பினர்கள் இரா.நரேஷ்கண்ணா, ஆ.மதினாபேகம்,  கலைவாணி பிரபு,வாணிஸ்ரீ விஜயகுமார், சித்ரா தமிழ்குமரன், கல்யாணி டில்லி, மு.இன்பசேகர், ரம்யா சத்தியபிரபு, சத்யா மதியழகன், சித்ராதேவி முரளிதரன், மண்டல கண்காணிப்பாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர் மற்றும் மண்டல பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment