கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளனர். கே.என்நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
No comments:
Post a Comment