சென்னை கோவிலம்பாக்கம் அதிமுக செயல்வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனை கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 8, 2025

சென்னை கோவிலம்பாக்கம் அதிமுக செயல்வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனை கூட்டம்

 


 சென்னை கோவிலம்பாக்கம் தனியார் மண்டபத்தில் வருகின்ற 2026 தேர்தலில் வெற்றி பெறும் வகையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது  பற்றி செயல்வீரர் வீராங்கனைகளுக்கு ஆலோசனை கூட்டம் சென்னை புறநகர் மாவட்டம் கழகச் செயலாளர் கே .பி. கந்தன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் பாகம் முகவர் மற்றும் பொறுப்பாளர் சிங்காரம் ஆலோசனை வழங்கினார். உடன் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் கோவில்பாக்கம் மணிமாறன் ஒன்றிய கழகச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment