சென்னை பெருநகர மாநகராட்சி 15 வது மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, June 14, 2025

சென்னை பெருநகர மாநகராட்சி 15 வது மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

 


சென்னை பெருநகர மாநகராட்சி 15 வது மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம். சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சென்னை பெருநகர மாநகராட்சி 15 வது மண்டல அலுவலகத்தில் மண்டலக் குழு தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் ,சங்கர், லியோ சுந்தரம், முருகேசன், டி. சி. கோவிந்தசாமி, மேனகா சங்கர், அஸ்வினி கர்ணா ,மற்றும் மாநகராட்சி அதிகாரி அருள் செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment