கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார் - MAKKAL NERAM

Breaking

Monday, July 21, 2025

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

 


கேரளா முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். இவருக்கு 101 வயது ஆகிறது. கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அச்சுதானந்தன் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் கேரளாவின் முதலமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment