காரைக்கால் மாவட்டத்தில் வட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது
கோட்டுச்சேரி அரசு பெண்கள் பள்ளியில் நேற்று 8.07.2005 நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கு பெற்றன. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் காரைக்கால் மேலகாசகுடியில் உள்ள குட்ஷெப்பர்டு ஆங்கிலப்பள்ளி முதல் இடத்தையும். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ரான்சன் தாமஸ் பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜாய் தாமஸ் மாணவர்களுக்கு ஊக்கமளித்து பாராட்டுகளையும் வழங்கினர்.
No comments