• Breaking News

    கும்மிடிப்பூண்டி: பாதரிவேடு ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாம்


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம்  பாதிரிவேடு ஊராட்சியில் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாமை வீடு வீடாக சென்று, கழக ஆட்சியின் சிறப்பு திட்டங்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்  வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் அவர்களின் அறிவுரைப்படி தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா. செ.  குணசேகர்  கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்  மணிபாலன்  மேற்கு ஒன்றியத்தின் மேற்பார்வையாளர் தலைமை பொதுக்குழு உறுப்பினர்  கே. எஸ். சுப்பிரமணி மற்றும் சந்திரமோகன் அன்பு ரமேஷ்  வீரபத்திரன்  சரவணன், கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் வீட்டு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்த்தனர்.




    No comments