அகில இந்திய நமோ திருக்கோயில் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா - MAKKAL NERAM

Breaking

Sunday, August 31, 2025

அகில இந்திய நமோ திருக்கோயில் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா


ஈரோடு மாவட்டம் ,  அகில இந்திய நமோ திருக்கோயில் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் , அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் கே. சின்னையா கந்தசாமி ஆகியோர் நல்வாழ்த்துக்களுடன் திருப்பூர்  ,கோவை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா கே.எம்.ஜி.நகர்,  வெள்ளியங்காடு பகுதியில் கோவை மாவட்ட தலைவர் வி.என்.பூபதி தலைமையில் கோவை மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன், அகில இந்திய துணை ஒருங்கிணைப்பாளரும், செய்தி மற்றும் விளம்பர துறை தலைவர் எம். விஸ்வநாத் பிரபு ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட தலைவர் ஜெ.பாக்கிராஜ் வரவேற்புரையில் அகில இந்திய நமோ திருக்கோயில் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் எம். ஸ்ரீ ஜவகர் சிறப்புரையாற்றி அன்னதானம் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில்  கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.முத்தழகு , எஸ். பூமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி- 9965162471 , 6382211592 .

No comments:

Post a Comment