ஈரோடு மாவட்டம், அகில இந்திய நமோ இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் கந்தசாமி சின்னையா ஆகியோரின் ஆலோசனையின் படி அகில இந்திய நமோ இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் அகில இந்திய துணை ஒருங்கிணைப்பாளரும் , மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை தலைவர் விஸ்வநாத் பிரபு ஈரோடு மாவட்ட தலைவர் பூபாலன் , ஈரோடு மாவட்ட பொருளாளர் சிவன்மூர்த்தி ஆகியோருக்கு அகில இந்திய நமோ இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் அடையாள அட்டை மற்றும் நியமன சான்றிதழ்கள் நேரில் வழங்கினார் .இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் உடன் இருந்தார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .


0 Comments