சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, கோர்ட்டு விசாரணை அறைகள், வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
No comments