கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அழிவிலிருந்து மீட்பது குறித்து சுற்றுவட்டாக குடியிருப்பு வசிக்கும் மக்கள் சார்பில் நேற்று 500.க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் கழிவு நீர் எண்ணெய் படலம் தாமரைக் குளத்தில் மாசுபடியே காரணமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் குளத்தை சீர்படுத்தி தர வேண்டும் அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் தீர்வு கிடைக்க விட்டால் மாபெரும் போராட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல தாமரை ஏரி மீட்டுக் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.



0 Comments