திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு அறையை திருந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி

 


திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன் வருவோருக்காக (ஆண்கள், பெண்கள் தனித்தனியாக)  அமைக்கப்பட்டுள்ள  காத்திருப்பு அறைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,  வணக்கத்துக்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ச.ராஜப்பா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments