கும்மிடிப்பூண்டி: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜ்,திமுக மாவட்ட பொறுப்பாளர், எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்முடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளனூர், ஜி.ஆர். கண்டிகை ஊராட்சி பூவலம்பேடு தொடக்க பள்ளியில் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உடன் வட்டாட்சியர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழதமன்ன் ஒன்றிய செயலாளர் மணிபாலன். அமரம்பேடு முத்து. அமுலு.அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் இதை தொடர்ந்து இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் கலந்துகொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
உடன் கும்முடிப்பூண்டி தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கும்முடிப்பூண்டி கி.வே.ஆனந்த குமார், மாவட்ட அவை தலைவர் மு.பகலவன், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் வெ.அன்புவாணன், மாவட்ட துணை செயலாளர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, பா.செ.குணசேகரன், கழக நிர்வாகிகள் வே. ஆனந்த்குமார், ஏ.ஜோதி. ராஜேஷ்.ச.மணிகண்டன்,க.முத்துபாண்டியன்,ச.சதீஷ்,கோ.ஹரிபாபு,மதன்,நித்திஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments