தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் திண்டுக்கல் வடபகுதி கிளை சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர்செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் ஆனந்தராஜ்,பொருளாளர் காளிரத்தினம்,செயல் தலைவர் மறைக்காயர்,துணைத் தலைவர் சரவணன் அவர்கள் மற்றும் ஆட்டோ பேட் ரீஜனல்மேனேஜர் TK Mமகேஷ் அவர்கள் ஏரியா மேனேஜர் அன்பு அவர்கள்,ரியான் மார்க்கெட்டிங் உரிமையாளர் பாலகிருஷ்ணன்,மேனேஜர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
மேலும் துணைச் செயலாளர் சுப்பிரமணி.உதவி செயலாளர்செந்தில் ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன்,செந்தில் அதிபன்,நாகேந்திரன்,கவின் , S.ராஜ்குமார், R.ராஜ்குமார்.பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.ஆட்டோ பேட் பேட்டரிகள் பற்றி அதிநவீன தொழில்நுட்பத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் நிர்வாகத்தாரின் விளக்ககருத்தரங்குகளும்,காணொளி காட்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.பிறகு ஆட்டோ பேட்நிறுவனத்தின் சிறப்பு பரிசுகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.நமது சங்க உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.கூட்டம் இனிதே முடிவடைந்தது.
செய்தியாளர் P.S.சுதா

0 Comments