தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன்,I.P.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


0 Comments