போடி அருகே கோயில் நிழல் கூரையை ஓபிஎஸ் திறந்து வைத்தார்


  தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்,  போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு நிழற்கூரை அமைத்து கொடுத்து  அதை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் , தேனிமாவட்ட ஒன்றிய நகர் கழக செயலாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments