திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக கழகத்தின் சார்பில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் உயர்திரு வல்லூர் எம்.எஸ். கே. ரமேஷ் ராஜ் அவர்கள் கலந்துகொண்டு ஆரணி பஸ் நிறுத்தத்தில் உள்ள அறிவு மேதை பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி அறுசுவை உணவினை பேரூர்கழகத்தின் செயலாளர் பி.முத்து அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் J.மூர்த்தி மாவட்ட அவைத்தலைவர் மு. பகலவன் கே வி ஜி உமா மகேஸ்வரி பாசை குணசேகரன் கதிரவன், கே.எஸ்.. மணி ஜி பி வெங்கடேசன் D. கண்ணதாசன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் S.ரோஸ் பொன்னையன், ஜி ரமேஷ் ஜி கரிகாலன் D.கோபிநாத், நிலவழகன்,ரகுமான் கான்,D. S. குரு
வப்பா, தமிழழகன்,, சி.நீலகண்டன் கே.சூர்யா இளங்கோ எஸ் பிரபு குமார் எஸ்.நாகராஜ் டிம்பிள் கே. கருணா எஸ். ஜெகநாதன் கே. கவியரசு, பி.சுரேந்தர் பன்னீர்செல்வம், எம்.. சுல்தான், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் D.. பாஸ்கர் எஸ்..பி.உமாபதி ஜீ. பாஸ்கர்,ஈசாஜாவித் பிரபாகரன் கேசவன் பூட்டு வாசு,டைலர் பழனி,இளங்கோ,பாலு கிருஷ்ணமூர்த்தி மகளிர் அணி நிர்வாகிகள் சரளா, விஜயா,குணவதி,கலையரசி, சின்னப்பொண்ணு விசாலம்மாள், வனம்மாள், ராஜம்மாள், மற்றும் டில்லி பாபு,,போட்டோ முருகன் காந்தி, செல்வன், பி நாகராஜ், பரமசிவம் கே செல்வகுமார்,கணேசன்,சிராஜுதின், பொன்னேரி தீபன், கௌவுரிசங்கர், பரந்தாமன், உள்ளிட்ட கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.





0 Comments